பிரசூரியா ஆவ்ரன்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Frateuria aurantia
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
F. aurantia
இருசொற் பெயரீடு
Frateuria aurantia

பிரச்சூரியா ஆவ்ரன்சியா (Frateuria aurantia) என்பது ஒரு குற்றுயிரிவகை நுண்ணுயிரியாகும்.[1] இது பெல்ஜிய நுண்ணுயிரியலாளர் யோசேப்பு பிரச்சூரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது மண்ணில் உள்ள கிடைக்காத நிலையில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிர்களுக்கு கிடைத்திட செய்கிறது. பயிர் வளர்ச்சியை ஊக்குவித்து விளைச்சலை அதிகப்படுத்துகிறது. இது வேதி உரப் பயன்பாட்டை 25% முதல் 30% வரை குறைக்கிறது. மேலும், மண்வளம் மேம்படச் செய்கிறது. இது நச்சுத்தன்மையற்றது. மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இது அனைத்துப் பயிர்களுக்கும் ஏற்ற உயிர் உரமாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசூரியா_ஆவ்ரன்சியா&oldid=3867572" இலிருந்து மீள்விக்கப்பட்டது