பிரசுமிதா மங்கராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனிநபர் தகவல்
முழு பெயர்பிரசுமிதா மங்கராசு Prasmita Mangaraj
பிறப்பு1977 சூலை 04
எடை56.02 கி.கி
விளையாட்டு
நாடு India
விளையாட்டுபாரம் தூக்குதல்
Weight class58 கி.கி
அணிதேசிய அணி
13 செப்டம்பர் 2016 இற்றைப்படுத்தியது.

பிரசுமிதா மங்கராசு (Prasmita Mangaraj) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு சூலை மாதம் 04 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் சார்பாக அனைத்துலகப் போட்டிகளில் பெண்கள் பாரம் தூக்கும் போட்டிகளின் 58 கிலோ கிராம் எடைப் பிரிவில் இவர் கலந்து கொள்கிறார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப் பாரம் தூக்கும் சாம்பியன் பட்டப் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார் [1].

Major results[தொகு]

ஆண்டு இடம் எடை அகலப் பிடி (கி.கி) குறுகிய பிடி (கி.கி) மொத்தம் தரம்
1 2 3 தரம்! width=40|1 2 3 தரம்
உலகப் பாரம் தூக்குதல் சாம்பியன் பட்டப் போட்டிகள்
2003 கனடா வான்கூவர், கனடா 58 கி.கி 82.5 85 85 18 105 105 105 19 190 18

மேற்கோள்கள்[தொகு]

  1. "2003 Weightlifting World Championships - Prasmita Mangaraj". iwf.net. Archived from the original on 2 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசுமிதா_மங்கராசு&oldid=3563445" இலிருந்து மீள்விக்கப்பட்டது