பிரசுன் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசுன் குமார்
Prasun Kumar
பிறப்புபீகார்
தேசியம்இந்தியர்
பணிசமூக அரசியல் ஆர்வலர்

பிரசுன் குமார் (Prasun Kumar) ஓர் இந்திய சமூக அரசியல் ஆர்வலர் ஆவார். எழுத்தாளராகவும் கிரேட்டர் பாட்னா இளைஞர் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும் அகில் பாரதிய பிரம்மரிசி சமாஜத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.[1][2]

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் திப்ரா மோதா கட்சியை வெற்றிபெறச் செய்ய இவர் முக்கியப் பங்காற்றினார்.[3][4][5]

பாட்னாவின் கோவிட் தொற்று விடுதலைக்கு பிரசுன் குமார் இன்றியமையாதவராக இருந்தார். நகரம் முழுவதும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ "மை சிட்டி மை மிசன்" என்ற திட்டத்தை தொடங்கினார்.[6]

எழுத்தாளராக[தொகு]

  • பீகார் தர்சன் தொலைக்காட்சித் தொடர் (2020)
  • பாட்னா ஆவணப்படம் (2015)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar Assembly Elections 2020 Candidate | Prasun Kumar | Tikari". ABP News (in இந்தி).
  2. "Prasun Kumar(Bhartiya Lok Chetna Party):Constituency- TIKARI(GAYA) - Affidavit Information of Candidate:". myneta.info.
  3. "How Prashant Kishor's Ex Aide Steered Tripura Ex Royal's Party Campaign". NDTV.com.
  4. "टिपरा मोथा की शानदार जीत के सूत्रधार कौन हैं? मिलिए पीके के पूर्व सहयोगी प्रसून कुमार से". ABP News (in இந்தி).
  5. "Prasun Kumar PK : తిప్రా మోతా వెనుక ప్ర‌సూన్ కుమార్". TeluguISM. 12 March 2023.
  6. "Prasun Kumar: Man on a Mission of making Patna COVID free | MENAFN.COM". menafn.com.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசுன்_குமார்&oldid=3698143" இலிருந்து மீள்விக்கப்பட்டது