உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம் ஆக்சிபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம் ஆக்சிபுளோரைடு
Praseodymium oxyfluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் ஆக்சைடு புளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/FH.O.Pr/h1H;;/q;-2;+3/p-1
    Key: ZHZFERGDXNTFPF-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [F-].[O-2].[Pr+3]
பண்புகள்
PrOF
வாய்ப்பாட்டு எடை 175.905 கி/மோல்
தோற்றம் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
புறவெளித் தொகுதி P3m
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம் ஆக்சிபுளோரைடு (Praseodymium oxyfluoride) என்பது PrOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பிரசியோடைமியம் ஆக்சைடு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2][3]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

P3m என்ற இடக்குழுவில் அறுகோணப் படிகத் திட்டத்தில் பிரசியோடைமியம் ஆக்சிபுளோரைடு படிகமாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wang, Haiying; Yang, Yang; Wang, Yu; Li, Xiang; Feng, Shengya; Wang, Ce (25 January 2008). "Facile synthesis of luminescent one-dimensional nanostructural praseodymium oxyfluoride". Materials Science and Engineering B 147 (1): 69–73. doi:10.1016/j.mseb.2007.11.003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0921-5107. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0921510707006265. பார்த்த நாள்: 5 July 2025. 
  2. Nuclear Science Abstracts (in ஆங்கிலம்). Oak Ridge Directed Operations, Technical Information Division. 1952. p. 297. Retrieved 5 July 2025.
  3. Kar, Samares (2004). Physics and Technology of High-k Gate Dielectrics II: Proceedings of the Second International Symposium on High Dielectric Constant Materials: Materials Science, Processing, Reliability, and Manufacturing Issues : Held in Orlando, Florida, October 12-16, 2003 (in ஆங்கிலம்). The Electrochemical Society. p. 79. ISBN 978-1-56677-405-5. Retrieved 5 July 2025.