பிரசாந்த் பாம்ப்
தோற்றம்
பிரசாந்த் பாம்ப் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் Member கங்காபூர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
பதவியில் 2009–2014 | |
பதவியில் 2014–2019 | |
பதவியில் 2019–2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சனவரி 1972 லசூர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
இணையத்தளம் | mahabjp |
பிரசாந்த் பன்சிலால் பாம்ப் (Prashant Bamb) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினை சார்ந்தவர். இவர் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கங்காபூர், சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2][3][4]
வகித்த பதவி
[தொகு]அலுவலல்
[தொகு]2009-மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினர் - சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1வது முறை)
2014-மகாராட்டிர சட்டப்பேரவைக்கு உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (பாஜக)
2019-மகாராட்டிர சட்டப்பேரவைக்கு 3வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2024-மகாராட்டிர சட்டப்பேரவைக்கு நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bumb Prashant Bansilal of BJP WINS the Gangapur constituency Maharastra, Maharastra Assembly Election 2014". newsreporter.in. Retrieved 15 April 2016.
- ↑ "Gangapur (Maharashtra) Assembly Constituency Elections". elections.in. Retrieved 15 April 2016.
- ↑ "Gangapur 2014 Maharashtra Legislative Assembly". indiavotes.com. Retrieved 15 April 2016.
- ↑ "GANGAPUR ASSEMBLY ELECTION RESULTS 2014". electiontrends.in. Retrieved 15 April 2016.