பிரசாத் ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரசாத் ராம் (Prasad Ram) என்கிற பிரசாத் பாரத் ராம் எட்னோவோ நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் இதற்கு முன்பு கூகிள் இந்தியாவின் தலைமைப் பொறுப்பிலும், யாஹூ, டைனமிக் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்களில் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும், ஜெராக்ஸ் பார்க் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளார். மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணிப்பொறியியலில் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டமும், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியல் ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசாத்_ராம்&oldid=1381431" இருந்து மீள்விக்கப்பட்டது