பிரசாத் ஜயவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரசாத் ஜயவர்தன (Prasad Jayawardene, ஏப்ரல் 17 1980), இலங்கை கண்டிப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000/01 பருவ ஆண்டில், இலங்கை தமிழ் யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • பிரசாத் ஜயவர்தன - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசாத்_ஜயவர்தன&oldid=2214909" இருந்து மீள்விக்கப்பட்டது