பிரசண்ட விகடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரசண்ட விகடன் 1930 களில் இந்தியாவில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது.இது நகைச் சுவையோடு, கதை, கட்டுரை, துணுக்கு எனப் பல்சுவையான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசண்ட_விகடன்&oldid=1521718" இருந்து மீள்விக்கப்பட்டது