பிரகார் சனசக்தி கட்சி
தோற்றம்
| பிரகார் சனசக்தி கட்சி | |
|---|---|
| சுருக்கக்குறி | PHJSP |
| தலைவர் | ஓம்பிரகாசு பாபராவ் கது |
| நிறுவனர் | ஓம்பிரகாசு பாபராவ் கது |
| தொடக்கம் | அச்சல்பூர், மகாராட்டிரா |
| கொள்கை | விவசாயம் |
| நிறங்கள் | |
| கூட்டணி |
|
| மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 545 |
| மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
| சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராட்டிர சட்டமன்றம்) | 0 / 288 |
| இணையதளம் | |
| https://www.praharjanshaktiparty.com/ | |
| இந்தியா அரசியல் | |
பிரகார் சனசக்தி கட்சி (Prahar Janshakti Party) (PHJSP ) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். பிரகார் சனசக்தியானது 1999 இல் ஓம்பிரகாசு பாபராவ் காது என்பவரால் விவசாயிகள் மேம்பாட்டின் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது.
2024 தேர்தல்
[தொகு]2024 இல் நடைபெற்ற மகாராட்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, பிரகார் சனசக்தி கட்சிக்கு மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.[1] இக்கட்சியானது பரிவர்தன் மகாசக்தி கூட்டணியில் இணைந்து 38 வேட்பாளர்களை போட்டியிடச் செய்தது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Urunkar, Salil (16 Aug 2024). "Vanchit Bahujan Aghadi Gets 'Gas Cylinder' Symbol; Prahar Party Secures 'Bat". thebridgechronicle.com. Retrieved 2024-12-06.
- ↑ "Parivartan Mahashakti to contest 121 seats in Maharashtra". thehindu.com. Retrieved 2024-12-06.
- ↑ Bose, Mrityunjay (2024-11-23). "Maharashtra Assembly Elections 2024: Smaller parties, Independents rejected". www.deccanherald.com. Retrieved 2024-12-06.