பிரகாசு சோரன்
தோற்றம்
பிரகாசு சோரன் | |
|---|---|
| ஒடிசா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | பிரகாசு சோரன் |
| தொகுதி | பாரிபடா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தொழில் | அரசியல்வாதி |
பிரகாசு சோரன் (Prakash Soren) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக பாரிபடா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரகாசு சோரன் | 78,272 | 48.39 % | ||
| பிஜத | சனந்தா மார்ந்தி | 48,887 | 30.22 % | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2024 Baripada (ST) Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-30.