பிரகற்பதி சூத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரகற்பதி சூத்திரம் என்பது சார்வக மெய்யியலின் மூல நூல்களில் ஒன்று. இது சார்வக பொருள் முதல்வாதக் கருத்துக்களை முன்வைக்கிறது. இதை பிருகஸ்பதி (Barhaspatya) என்பவர் சமசுகிருத மொழியில் கிமு காலத்தில் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகற்பதி_சூத்திரம்&oldid=1903610" இருந்து மீள்விக்கப்பட்டது