பிரகத்கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகத்கதை
by குணாதித்தியர்
Languageபைசாசம்
Formகாவியம்
Relationships of chief characters in the Brihatkatha (as evidenced by the derived texts Brihatkathashlokasamgraha, Brihatkathamanjari, and Kathasaritsagara).
Major characters and path of Shiva's story in the legend of Gunadhya, as told in the first Book of the Kathasaritsagara (Ocean of Rivers of Story).[1]

பிரகத்கதை (Bṛhatkathā) கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் குணாதித்தியர் எனும் கவிஞர் பைசாச மொழியில் இயற்றிய பெரிய கதைகள் கொண்ட காவிய நூலாகும். தற்போது இந்நூல் கிடைக்கப்பெறவில்லை எனினும், இந்நூலைத் தழுவி கொங்குவேளிர் எனும் சமண முனிவர் தமிழ் மொழியில் பெருங்கதை கதை நூலை இயற்றியுள்ளார்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Lacôte 1923, pp 22-25.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகத்கதை&oldid=3580819" இலிருந்து மீள்விக்கப்பட்டது