பிரகச்சரணம்
தோற்றம்
சுப்பிரமணிய பாரதியார் | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| தமிழ்நாடு | |
| மொழி(கள்) | |
| தாய் மொழி: தமிழ். . | |
| சமயங்கள் | |
| இந்து சமயம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| ஐயர், தமிழ் மக்கள் |
பிரகச்சரணம் (சமசுகிருதம்: ब्रहतचरनम्) (பொருள்: Great Sect / பெரும் தொகையினர்) என்றழைக்கப்படுவது பிராமணர் சமூகத்தின் ஒரு பிரிவு ஆகும். இவர்கள் ஆதிசங்கரரின் அத்வைதம் என்னும் சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வருபவர்கள். இவர்களுக்கும், வடமா சமுகத்தினருக்கும் ஒரு தனி வரலாறு உள்ளது.[சான்று தேவை]
பிரிவுகள்
[தொகு]- கண்டிரமாணிக்கம்
- புத்தூர் திராவிடர்
- மாங்குடி
- மலைநாடு
- முசநாடு
- கொளத்தூர்
- பழமநேரி
- மருதன்சேரி
- சத்தியமங்கலம்
- ராஜகம்பீரம்
மேற்கோள்கள்
[தொகு]- "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. 1909.
{{cite cite book}}: Unknown parameter|authors=ignored (help)