பியொங்யாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பியோங்யாங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
평양 직할시
பியொங்யாங் சிக்கால்சி
பியொங்யாங் நேர் ஆட்சி நகரம்
பியொங்யாங்
பியொங்யாங்
வட கொரியாவில் அமைவிடம்
வட கொரியாவில் அமைவிடம்
நாடுவட கொரியா
பகுதிகுவான்சோ பகுதி
தோற்றம்கி.மு. 2333, வாங்கொம்சொங் என்று
அரசு
 • வகைநேர் ஆட்சி நகரம்
ஏற்றம்27
மக்கள்தொகை (1993)
 • மொத்தம்27,41,260

பியொங்யாங் வட கொரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டேடொங் ஆறு இந்நகரம் வழியாக செல்கிறது. 1993இல் கணக்கெடுப்பின் படி 2,741,260 மக்கள் பியொங்யாங்கில் வசிக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியொங்யாங்&oldid=2066727" இருந்து மீள்விக்கப்பட்டது