பியேர் உலூயிசு மவுபெர்திசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியேர் உலூயிசு மவுபெர்டிசு
Pierre Louis Maupertuis
"இலாப்மூடே"க்களை அணிந்த மவுபெர்டிசு
இலாப்லாந்து தேட்ட்த்தில் இருந்து.
பிறப்பு(1698-07-17)17 சூலை 1698
புனித மாலோ, பிரான்சு
இறப்பு27 சூலை 1759(1759-07-27) (அகவை 60)
பாசெல், சுவிட்சர்லாந்து
தேசியம்பிரெஞ்சியர்
துறைகணிதவியல், இயற்பியல், உயிரியல், metaphysic, அர மெய்யியல், வானியல், புவிப்பரப்பியல்
பணியிடங்கள்பிரெஞ்சுக் கல்விக்கழகம், பெர்லின் கல்விக்கழகம்
அறியப்படுவதுசிறுமச் செயல்பாட்டு நெறிமுறை, சடுதிமாற்ர முன்னோடி
தாக்கம் 
செலுத்தியோர்
இலீப்னிசு, நியூட்டன், தெகார்த்தெ, மலேபிராங்கே, ஆர்வே, பெர்க்கேலி
பின்பற்றுவோர்ஆய்லர், பஃபோன், திதெரோ, காண்ட்

பியேர் உலூயிசு மொரியூ தெ மவுபெர்திசு (Pierre Louis Moreau de Maupertuis) (பிரெஞ்சு மொழி: [mopɛʁtɥi]; 1698 - 27 ஜூலை 1759)[1] இவர் பிரெஞ்சு நாட்டுக் கணிதவியலாளரும் மெய்யியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் அறிவியல் கல்விக்கழகத்தின் இயக்குநராகவும் மாமனர் பிரெடெரிக்கின் அழைப்பின் பேரில் பிரசிய அறிவியல் கல்விக்கழகத்தின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் புவியின் உருவளவைத் தீர்மானிக்க இலாப்லாந்து தேட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இவர் தான் சிறுமச் செயல்பாட்டு நெறிமுறையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது; இதன் ஒருவகை மவுபெர்திசு நெறிமுறை எனப்படுகிறது; இந்நெறிமுறை ஓர் இயற்பியல் அமைப்பு பின்பற்றும் பாதையின் தொகுமச் சமன்பாட்டைக் குறிக்கும். இயற்கை வரலாற்றில் இவரது ஆய்வு புத்தறிவியல் வியப்பு மிக்கதாக உள்ளது. அதில் இவர் மரபுபேறு பற்றியும் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் பற்றியும் விவரித்துள்ளார்.

வாழ்க்கை[தொகு]

முதன்மைப் பணிகள்[தொகு]

எழுத்துகள்

தகைமைகள்[தொகு]

  • நிலாவின் மவுபெர்திசு குழிப்பள்ளமும் [3281 மவுபெர்திசு குறுங்கோளும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. புனித மாலோ ஆவணத்தின்படி, அந்நகரில் 1698 செப்டம்பர் 28 இல் ஞானக்குளியல் செய்விக்கப்பட்டுள்ளார். மற்றபடி உண்மையான பிறந்த நாள் தெரியாது.
  2. Schmadel, Lutz D.; International Astronomical Union (2003). Dictionary of minor planet names. Berlin; New York: Springer-Verlag. பக். 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://books.google.com/books?id=KWrB1jPCa8AC&pg=PA273. பார்த்த நாள்: 9 September 2011. 

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maupertuis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "பியேர் உலூயிசு மவுபெர்திசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • Nineteenth century account of Maupertius and the Principle of Least Action பரணிடப்பட்டது 2006-10-20 at the வந்தவழி இயந்திரம்
  • Read online பரணிடப்பட்டது 2016-05-31 at the வந்தவழி இயந்திரம் the Réflexions philosophiques sur l'origine des langues et la signification des mots, (1740).