பியூ சா தீ ஆயுதக் குழுக்கள்
| பியூ சா தீ ஆயுதக் குழுக்கள் | |
|---|---|
| ပျူစောထီးပြည်သူ့စစ်အဖွဲ့များ | |
| செயல்பாட்டுக் காலம் | 1955 – 1962; 2000s-தற்போது வரை |
| சித்தாந்தம் | இசுலாமிய எதிர்ப்புக் கொள்கை (என்ற குற்றச்சாட்டு உள்ளது)[4] பௌத்த தேசியவாதம் இராணுவமயம் தீவிர தேசியவாதம் |
| அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி அரசியலிருந்து தீவிர வலதுசாரி அரசியல் |
| கூட்டாளிகள் |
|
| எதிரிகள் |
|
| யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) |
பியூ சா தீ ஆயுதக் குழுக்கள் (Pyusawhti militias), மியான்மர் நாட்டின் அரசு இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் பௌத்த மக்களின் மூன்று ஆயுதக் குழுக்கள் ஆகும். இந்த ஆயுதக் குழுக்கள் முன்னாள் பர்மா அதிபர் யு நூ அரசால் 1955ல் இராணுவத்திற்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக செயல்பட நிறுவப்பட்டது. 1958ல் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்குப் பிறகு, பியூ சா தீ ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை மியான்மர் இராணுவம் விலக்கிக் கொண்டது. இதனால் இந்த ஆயுதக் குழுவினர் பாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலைக் குழு அரசியல்வாதிகளுக்கு ஆதரவு அளித்தனர். இந்த ஆயுதக் குழுவினரை மக்களின் போராளிகள் என அழைக்கப்பட்டனர்.[5]கிளர்ச்சிப் படைகளின் தாக்குதல்களுக்கு ஆளான இந்த ஆயுதக் குழுக்கள் தங்கள் அமைப்பின் பெயரை மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள் என மாற்றிக் கொண்டனர். இந்த ஆயுதக் குழுவினர் மியான்மர் இராணுவத்திற்கு ஆதரவாகவும்: போராளிக் குழுக்களுக்கு எதிராகவும் போரிடுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tatmadaw order to change the arm patch of local people's militias".
- ↑ "Pyusawhti capture and burn down PDF's bases". YouTube. 16 August 2023.
- ↑ "Pyusawhti leader shot dead in Bago region".
- ↑ "A Silent Sangha? Buddhist Monks in Post-coup Myanmar". Crisis Group (in ஆங்கிலம்). March 10, 2023. Archived from the original on March 11, 2023. Retrieved 2024-04-16.
- ↑ Hein Thar (2024-07-02). "‘Killing the weeds’: Village warfare in Myingyan". Frontier Myanmar இம் மூலத்தில் இருந்து 2024-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240717103925/https://www.frontiermyanmar.net/en/killing-the-weeds-village-warfare-in-myingyan/.
- ↑ "'A threat to the revolution': Pyusawhti returns to post-coup Myanmar". Frontier Myanmar (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-14. Archived from the original on March 15, 2023. Retrieved 2023-03-15.