பியூபோட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பியூபோட்
Beaufort
இயக்கம்யோசப் சேடர்
தயாரிப்புமோசே எடேரி
கதைரொன் லெசேம்
யோசப் சேடர்
இசைஇஸ்காய் அடர்
நடிப்புஒஸ்ரி கொகன்
இட்டாய் டிரன்
எலி எல்டோன்யோ
ஒகாட் நோளர்
இட்டாய் டேர்கிமன்
ஒளிப்பதிவுஒபர் இனோவ்
படத்தொகுப்புசோகர் எம். செலா
விநியோகம்யுனைட்டட் கிங் பிலிம்ஸ்
கினோவ் இன்டநசனல்
வெளியீடுபெப்ரவரி 14, 2007 (2007-02-14) (BIFF)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇசுரேல்
மொழிஎபிரேயம்
ஆக்கச்செலவு$2 மில்லியன்

பியூபோட் (Beaufort) (எபிரேயம்: בופור‎) என்பது 2007 இல் வெளியாகிள இசுரேலிய போர்த்திரைப்படம். இத்திரைப்படம் பியூபோட் புதினத்தின் அடிப்படையாகக் கொண்டு, யோசப் சேடரால் இயக்கப்பட்டது. தென் லெபனான் போரின்போது பியூபோட் கோட்டையில் இருந்த இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் பிரிவு பற்றியும், 2000 இல் இசுரேல் படைகளை திரும்ப பெற்றுக் கொள்ளும் வரை அதன் பொறுப்பாளராக இருந்த லிராஸ் லிபிராடி பற்றியும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூபோட்_(திரைப்படம்)&oldid=2908574" இருந்து மீள்விக்கப்பட்டது