பியூட்டைல் அசிட்டேட்டு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டைல் அசிட்டேட்டு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
பியூட்டைல் எத்தனோயேட்டு | |
வேறு பெயர்கள்
n-பியூட்டைல் அசிட்டேட்டு
அசிட்டிக் அமில n-பியூட்டைல் எசுத்தர் பியூட்டில் | |
இனங்காட்டிகள் | |
123-86-4 | |
Abbreviations | BuAcO |
ChEBI | CHEBI:31328 |
ChEMBL | ChEMBL284391 |
ChemSpider | 29012 |
EC number | 204-658-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C12304 |
பப்கெம் | 31272 |
வே.ந.வி.ப எண் | AF7350000 |
| |
UNII | 464P5N1905 |
UN number | 1123 |
பண்புகள் | |
C6H12O2 | |
வாய்ப்பாட்டு எடை | 116.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | பழச்சுவை |
அடர்த்தி | 0.8825 கி/செ.மீ3 (20 °செல்சியசு)[1] |
உருகுநிலை | −78 °C (−108 °F; 195 K) [1] |
கொதிநிலை | 126.1 °C (259.0 °F; 399.2 K) 760 மி.மீHg[1] |
0.68 கி/100 மி.லி (20 °செல்சியசு)[1] | |
கரைதிறன் | EtOHஇல் கலக்கும் அசிட்டோன் CHCl3இல் கரையும்,[1] |
மட. P | 1.82[1] |
ஆவியமுக்கம் | 0.1 கி.பா (−19 °செ) 1.66 கி.பா (24 °செ)[1] 44.5 கி.பா (100 °செ)[2] |
என்றியின் விதி
மாறிலி (kH) |
0.281 L·atm/mol |
வெப்பக் கடத்துத்திறன் | 0.143 W/m·K (0 °செ) 0.136 W/m·K (25 °செ) 0.13 W/m·K (50 °செ) 0.116 W/m·K (100 °செ)[1] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3941 (20 °செல்சியசு)[1] |
பிசுக்குமை | 1.002 cP (0 °செ) 0.685 cP (25 °செ) 0.5 cP (50 °செ) 0.305 cP (100 °செ)[1] |
கட்டமைப்பு | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.87 D (24 °செ)[1] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−609.6 கி.யூ/மோல்[2] |
Std enthalpy of combustion ΔcH |
3467 கி.யூ/மோல்[2] |
வெப்பக் கொண்மை, C | 225.11 யூ/மோல்·கெ[2] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பிடித்து எரியும் |
GHS pictograms | [3] |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H336[3] | |
P261[3] | |
R-சொற்றொடர்கள் | R10, R66, R67 |
S-சொற்றொடர்கள் | S25 |
தீப்பற்றும் வெப்பநிலை | 22 °C (72 °F; 295 K)[4] |
Autoignition
temperature |
370 °C (698 °F; 643 K)[4] |
Threshold Limit Value
|
150 பகுதி/மில்லியன்[1] (TWA), 200 பகுதி/மில்லியன்[1] (STEL) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
10768 மி.கி/கி.கி (எலிகள்,வாய்வழி)[4] |
LC50 (Median concentration)
|
160 பகுதி/மில்லியன்(எலி, 4மணி) 2000 பகுதி/மில்லியன் (எலி, 4 மணி) 391 பகுதி/மில்லியன் (எலி, 4 மணி) 1242 பகுதி/மில்லியன் (சுண்டெலி, 2 மணி)[6] |
LCLo (Lowest published)
|
14,079 பகுதி/மில்லியன் (பூனை, 72 நிமிடம்) 13,872 பகுதி/மில்லியன்(கினியா பன்றி, 4 மணி)[6] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 150 பகுதி/மில்லியன் (710 மி.கி/மீ3)[4] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 150 பகுதி/மில்லியன் (710 மி.கி/மீ3) ST 200 பகுதி/மில்லியன் (950 மி.கி/மீ3)[5] |
உடனடி அபாயம்
|
1700 பகுதி/மில்லியன்[5] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பியூட்டைல் அசிட்டேட்டு (Butyl acetate) என்பது C6H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். என் – பியூட்டைல் அசிட்டேட்டு, பியூட்டைல் எத்தனோயேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இந்த எசுத்தர் சேர்மம் நிறமற்றதாகவும், அறை வெப்பநிலையில் தீப்பிடித்து எரியக்கூடிய நீர்மமாகவும் காணப்படுகிறது. பியூட்டைல் அசிடேட்டு வேறு சில வேதிப்பொருட்களுடன் சேர்ந்து பல வகையான பழங்களில் காணப்படுகிறது. வாழை அல்லது ஆப்பிள் பழத்தின் இனிப்பு வாசனையை வெளிப்படுத்துகிறது.
சாக்கலேட்டு, ஐசுகிரீம், பாலாடைக்கட்டிகள், மற்றும் வேகவைத்த உணவுப் பொருட்களில் நறுமணமூட்டும் செயற்கைப் பழவாசனைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பியூட்டைல் அசிடேட்டு பெரும்பாலும் மிதமான முனைவுநிலை உயர் கொதிநிலைக் கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஐசோபியூட்டைல் அசிட்டேட்டு, இரண்டாம் நிலை- பியூட்டைல் அசிட்டேட்டு மற்றும் மூன்றாம்நிலை - பியூட்டைல் அசிட்டேட்டு என்பன பியூட்டைல் அசிட்டேட்டின் பிற மாற்றியன்களாகும்.
தயாரிப்பு
[தொகு]கந்தக அமில வினையூக்கியின் முன்னிலையில், பின்னோட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பியூட்டனால் உடன் அசிட்டிக் அமிலம் சேர்த்து பியூட்டைல் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வினை பிசர் எசுத்தராக்கல் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது :[7]
இயற்கைத் தோற்றம்
[தொகு]பியூட்டைல் அசிட்டேட்டு இயற்கையில் குறிப்பாக சிவப்பு ஆப்பிள் வகையில் காணப்படுகிறது. தேனீக்களில் காணப்படும் கோசுசெவ்நிக்கோவ் சுரப்பிகளில் சுரக்கும் இனயீர்ப்பு சுரப்புகளில் பியூட்டைல் அசிட்டேட்டு உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Acetic acid, butyl ester in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-06-28)
- ↑ 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Butyl acetate. Retrieved on 2014-06-28.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "MSDS of n-Butyl acetate". https://www.fishersci.ca. Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 2014-06-28.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ 5.0 5.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0072". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 6.0 6.1 "n-Butyl acetate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Acetic acid. (2003). In Ullman's encyclopedia of industrial chemistry (6th ed., Vol. 1, pp. 170-171). Weinheim, Germany: Wiley-VCH.