பியூட்டைரல் பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூட்டைரல் பாசுபேட்டு
Butyryl phosphate.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(பியூட்டனாயிலாக்சி)பாசுபோனிக் அமிலம்
வேறு பெயர்கள்
பியூட்டனாயில் டையைதரசன் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
4378-06-7 Yes check.svgY
ChemSpider 19951180 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 266
பண்புகள்
C4H9O5P
வாய்ப்பாட்டு எடை 168.08 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பியூட்டைரல் பாசுபேட்டு (Butyryl phosphate) என்பது C4H9O5P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். பியூட்டைரிக் அமிலத்தின் நொதித்தல் செயல்முறையில் இதுவோர் இடைநிலை வேதிப்பொருளாக உருவாகிறது. பியூட்டைரல் பாசுபேட்டின் குளூட்டாமேட்டு ஆக்சிசனேற்ற வினை குளோசுடிரைடியம் டெட்டனோமார்பமுக்கு ஒரு பிரதான ஆற்றல் மூலமாக பயன்படுகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]