உள்ளடக்கத்துக்குச் செல்

பியூடிரோஃபீனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூடிரோஃபீனோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-பினைல்பியூட்டன்-1-ஓன்
1-ஃபினைல்பியூடன்-1-ஓன்
இனங்காட்டிகள்
495-40-9 Y
ChEMBL ChEMBL193524 Y
ChemSpider 9893 Y
InChI
  • InChI=1S/C10H12O/c1-2-6-10(11)9-7-4-3-5-8-9/h3-5,7-8H,2,6H2,1H3 Y
    Key: FFSAXUULYPJSKH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C10H12O/c1-2-6-10(11)9-7-4-3-5-8-9/h3-5,7-8H,2,6H2,1H3
    Key: FFSAXUULYPJSKH-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 10315
  • O=C(c1ccccc1)CCC
  • CCCC(=O)c1ccccc1
பண்புகள்
C10H12O
வாய்ப்பாட்டு எடை 148.20 g/mol
தோற்றம் colorles liquid
உருகுநிலை 12 °C (54 °F; 285 K)
கொதிநிலை 229 °C (444 °F; 502 K)
negligible
மட. P 2.77
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.520
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 99 °C (210 °F; 372 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பியூடிரோஃபீனோன் (Butyrophenone) என்பது ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இதன் சில வழிப்பொருட்கள் (பொதுவாக பியூடிரோபீஃனோன்கள் என்று அழைக்கப்படும்) பல்வேறு வகையான மனப்பித்து எனும் மனச்சிதைவு நோய் போன்ற உளநலச் சீர்குலைவுகளை குணப்படுத்தவும் வாந்தி எதிர்ப்பியாகவும் பயன்படுகின்றன.[1]

பியூடிரோபீனோன் சேர்மங்களுக்கு உதாரணம்:

  • ஹேலோபெரிடால், மரபாரந்த மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்தபடும் மனப்பித்து நீக்கியாகும்.
  • பென்பெரிடால் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிக திறன் வாய்ந்த மனப்பித்து நீக்கியாகும். (இது குரோர்புரோமசைன் மருந்தைக் காட்டிலும் 200 மடங்கு திறன் வாய்ந்ததாகும்)

சான்றுகள்

[தொகு]
  1. Keith Parker; Laurence Brunton Goodman; Louis Sanford; Lazo, John S.; Gilman, Alfred (2006). Goodman & Gilman's The Pharmacological Basis of Therapeutics (11th ed.). New York: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0071422803.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூடிரோஃபீனோன்&oldid=3707797" இலிருந்து மீள்விக்கப்பட்டது