பியா மர எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பியா மர எலி
Fea's tree rat
Temporal range: Recent
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: Chordata
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கொறிணி
குடும்பம்: முரிடே
பேரினம்: சிரோமிசுகசு
தாமசு, 1925
சிற்றினம்:
சி. கைரோபசு
இருசொற் பெயரீடு
சிரோமிசுகசு கைரோபசு
(தாமசு, 1891)

பியா மர எலி அல்லது இந்தோசீனா கைரோமைகசு (சிரோமிசுகசு கைரோபசு) என்பது முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிக்கும் விலங்காகும். இது யுன்னான் (சீனா), கிழக்கு மியான்மர், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  • முசர், ஜி.ஜி மற்றும் எம்.டி கார்லேடன். 2005. சூப்பர் குடும்பம் முரோய்டியா. பக். உலக ஏ டாக்சோனோமிக் மற்றும் புவியியல் குறிப்பு பாலூட்டி உயிரினங்களின் 894-1531. டி.இ. வில்சன் மற்றும் டி.எம். ரீடர் பதிப்புகள். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ், பால்டிமோர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியா_மர_எலி&oldid=3113156" இருந்து மீள்விக்கப்பட்டது