பியா உர்ட்சுபாக்
Appearance
பியா உர்ட்சுபாக் Pia Wurtzbach | |
---|---|
பிறப்பு | பியா அலன்சோ உர்ட்சுபாக் செப்டம்பர் 24, 1989 இசுடுட்கார்ட், பாடன்-வுயர்ட்டம்பெர்கு, செருமனி |
பணி | நடிகை, விளம்பர அழகி, புரவலர், தொலைக்காட்சி ஆளுமை, சமையல்கலை வல்லுனர், அழகுக்கலை எழுத்தாளர் |
முகவர் | ஸ்டார் மாஜிக் (1994–2011; 2015–இன்று) |
உயரம் | 1.73 மீ [1] |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | பிரபஞ்ச அழகி 2015 பிலிப்பீன் பிரபஞ்ச அழகி 2015 |
தலைமுடி வண்ணம் | பழுப்பு |
விழிமணி வண்ணம் | பழுப்பு |
பியா உர்ட்சுபாக் (Pia Wurtzbach, பிறப்பு: செப்டம்பர் 24, 1989) 2015 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஜெர்மனி-பிலிப்பீனிய நடிகை, விளம்பர அழகி புரவலர், தொலைக்காட்சி ஆளுமை, சமையல்கலை வல்லுனர், அழகுக்கலை எழுத்தாளர் என பல திறமைகளைக் கொண்டவராவார்.
மேற்கோள்கள்
[தொகு]̼
- ↑ "PLDT presents 2014 Bb. Pilipinas pageant". Philippine Star. March 7, 2014.