உள்ளடக்கத்துக்குச் செல்

பியாக்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியாக்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 287
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பகராயிச்
மக்களவைத் தொகுதிகைசர்கஞ்ச்
மொத்த வாக்காளர்கள்3,90,097
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சுபாசு திரிபாதி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பியாக்பூர் சட்டமன்றத் தொகுதி (Payagpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பகராயிச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பியாக்பூர், கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012முகேசு சிறீவத்வா என்கிற ஞானேந்திர பிரதாப்இந்திய தேசிய காங்கிரசு
2017சுபாசு திரிபதிபாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பியாக்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுபாசு திரிபதி 110162 47.77
சமாஜ்வாதி கட்சி முகேசு சிறீவசுதவா 98106 42.55
வாக்கு வித்தியாசம் 12056 5.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Payagpur". chanakyya.com. Retrieved 2026-02-22.
  2. "Payagpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 28 February 2026.
  3. "2022 Assembly Election Result - Payagpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-28.