பிம்ப்ரி சிஞ்ச்வடு அறிவியல் பூங்கா
Appearance
![]() | |
நிறுவப்பட்டது | 8 பெப்ரவரி 2013 |
---|---|
அமைவிடம் | பிம்பிரி-சிஞ்ச்வடு, புனே |
ஆள்கூற்று | 18°38′25″N 73°48′00″E / 18.6403°N 73.8000°E |
வகை | அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் |
வலைத்தளம் | pcsciencepark.org |
பிம்ப்ரி சிஞ்ச்வடு அறிவியல் பூங்கா (Pimpri Chinchwad Science Park) என்பது இந்தியாவின் புனே பிம்ப்ரி சிஞ்ச்வடுவில் உள்ள ஓர் அறிவியல் மையமாகும். இது 2013ஆம் ஆண்டில் பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சியால் நிறுவப்பட்டது. இந்த வளாகத்தில் அறிவியல் மையம், அருங்காட்சியகம், கலைக்கூடம், கலையரங்கம், பொதுக்காட்சிக்கூடம், கோளரங்கம் உள்ளன.[1]
அறிவியல் மையம்
[தொகு]அறிவியல் மையம் வளாகத்தின் முக்கிய பகுதியாகும். இங்கு அறிவியல் கண்காட்சிகளைக் காட்டும் ஒரு வேடிக்கையான அறிவியல் காட்சியகமும் உள்ளது. இந்த மையம் 7 முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
- தானுந்து பிரிவு
- வேடிக்கையான அறிவியல்
- ஆற்றல்
- பருவநிலை மாற்றம்
- முப்பரிமாணக் காட்சியகம்
- அறிவியல் பூங்கா
- டினோ பூங்கா
- பொதுக்காட்சிக்கூடம்
- கோளரங்கம்
- கலைக்கூடம்
- கலையரங்கம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deputy Chief Minister Devendra Fadnavis Inaugurates Pimpri Chinchwad Planetarium Project". www.mypunepulse.co. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
- ↑ "All about Pimpri Chinchwad Science Park". www.punetourism.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.