பிம்பா ராய்கர்
பிம்பா ராய்கர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 2000–2006 | |
தொகுதி | கர்நாடகா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 திசம்பர் 1933 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
பிம்பா ரெய்கர்(Bimba Raikar) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை (மேலவை) உறுப்பினராக 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.[1][2][3][4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ Who's Who of Women in World Politics. Bowker-Saur. 1991. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86291-627-5. https://archive.org/details/whoswhoofwomenin0000unse_h0k7. பார்த்த நாள்: 27 November 2017.
- ↑ India. Parliament. Rajya Sabha. Secretariat (2003). Women members of Rajya Sabha. Rajya Sabha Secretariat. பக். 148. https://books.google.com/books?id=_JAOAQAAMAAJ. பார்த்த நாள்: 28 November 2017.
- ↑ India. Parliament. Rajya Sabha (2005). Parliamentary Debates: Official Report. Council of States Secretariat. பக். 422, 423, 425. https://books.google.com/books?id=AQcNAQAAMAAJ. பார்த்த நாள்: 28 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.