உள்ளடக்கத்துக்குச் செல்

பிமல் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிமல் சா
Bimal Shah
குசராத்து பிரதேச காங்கிரசு குழு துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச்சு 25, 2022 (2022-03-25)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிமல் சா

1961 (அகவை 62–63)
தேசியம்இந்தியர்
பிள்ளைகள்விச்சய் சா

பிமல் சா (Bimal Shah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.. 1998 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குசராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக கபத்வஞ்சு தொகுதிலிருந்து குசராத்து மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கேசுபாய் படேல் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார் [1] [2] [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Correspondent, dna (2019-01-22). "Ex-minister Bimal Shah, former MLA Anil Patel join Gujarat Congress" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  2. My Neta
  3. "Former minister Bimal Shah, Cong's Bhavesh Lakhani join BJP". 7 March 2014. http://www.business-standard.com/article/pti-stories/former-minister-bimal-shah-cong-s-bhavesh-lakhani-join-bjp-114030701124_1.html. 
  4. "BJP rebels to fight as independents - Times of India". https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/bjp-rebels-to-fight-as-independents/articleshow/61826570.cms. 
  5. Ex-BJP min Bimal Shah set to join Cong today
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமல்_சா&oldid=3831512" இலிருந்து மீள்விக்கப்பட்டது