பிமல் சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிமல் சந்திரா
Bimal Chandra
தனிநபர் தகவல்
பிறப்பு1925
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

பிமல் சந்திரா (Bimal Chandra) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீர்ர் ஆவார். 1925 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2003 இல் இறந்தார் [1]. 1948 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் நகரில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பிமல் நீச்சல் போட்டிகளின் இரண்டு பிரிவுகளில் பங்குபெற்றார் [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "In The City". The Telegraph (Calcutta). 2003-07-04. http://www.telegraphindia.com/1030704/asp/sports/story_2132050.asp. 
  2. "Bimal Chandra Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் 18 September 2016.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமல்_சந்திரா&oldid=2685214" இருந்து மீள்விக்கப்பட்டது