உள்ளடக்கத்துக்குச் செல்

பிப்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிப்சிசு (ஆங்கிலம்: BIBSYS) நோர்வேயின் கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு நிருவாக அமைப்பு ஆகும். ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் படிப்புகள் தொடர்பான பல்வேறு கோப்புகள் இங்கு பதியப்பட்டுள்ளன. நோர்வே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் நோர்வேயின் தேசிய நூலகத்துடன் இணைந்து வேலை செய்கிறது.[1][2] நோர்வேயின் டுரான்டுகைமில் அமைக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Language institute asks hackers to help (archived) in Aftenposten, 7 சூன் 2002 "The Ivar Aasen Center is a member of Bibsys, which is a library data center offering services to all Norwegian University Libraries, the National Library, all college libraries, and a number of research libraries."
  2. Kulturell kampanjejournalistikk in Aftenposten 4 மார்ச்சு 2009 "Et enkelt søk i Bibsys (et elektronisk biblioteksystem for hele landet, red.anm.)"
  3. Pilotprosjekt i det stille in Aftenposten 25 சூன் 2009 "eller du kan låne den fra nærmeste bibliotek gjennom Bibsys."

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்சிசு&oldid=3599718" இலிருந்து மீள்விக்கப்பட்டது