பிபு பிரசாத் தராய்
தோற்றம்
பிபு பிரசாத் தராய் | |
|---|---|
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | இராஜசிறீ மாலிக் |
| பதவியில் 2009–2014 | |
| முன்னையவர் | திரிலோசன் கனுங்கோ |
| பின்னவர் | குளாமணி சம்மால் |
| தொகுதி | ஜகத்சிங்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 சூன் 1964 மங்காராஜ்பூர், ஜகத்சிம்மபூர் மாவட்டம் |
| குடியுரிமை | இந்தியர் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2019 - முதல்)[1] இந்திய தேசிய காங்கிரசு (2009-2014) இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (2009 வரை) |
| பிற அரசியல் தொடர்புகள் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| துணைவர் | இரானூசிறீ தாராய் (தி. 1999) |
| பிள்ளைகள் | 2 (பிளாசா, பூஜா) |
| பெற்றோர் | தீனபந்து தாராய் (தந்தை) சரசுவதி தாராய் (தாய்) |
| வாழிடம் | புவனேசுவர் |
| பணி | அரசியல்வாதி |
| இணையத்தளம் | https://www.facebook.com/Dr.BibhuPrasadTarai?mibextid=ZbWKwL |
பிபு பிரசாத் தராய் (Bibhu Prasad Tarai-பிறப்பு 17 சூன் 17,1964) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் ஆவார். இவர் 15வது மக்களவையில் ஒடிசாவிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bibhu Prasad Tarai joins BJP, may get Jagatsinghpur LS ticket". Times of India. 4 April 2019. https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-elections/odisha/news/odisha-bibhu-prasad-tarai-joins-bjp-may-get-jagatsinghpur-ls-ticket/articleshow/68726314.cms.
- ↑ "Profile of Members". Government of India. Archived from the original on 1 January 2012. Retrieved 12 March 2012.