உள்ளடக்கத்துக்குச் செல்

பிபிலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிபிலி சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 110
மாவட்டத்தில் உள்ள பிபிலி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுமத்தியப் பிரிவு
மாவட்டம்பூரி
மக்களவைத் தொகுதிபூரி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,38,309
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினேழாவது ஒடிசா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அசுரித் பட்நாயக்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பிபிலி சட்டமன்றத் தொகுதி (Pipili Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பூரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிபிலி, பூரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2009பிரதீப் மகாரதிபிஜு ஜனதா தளம்
2014
2019
2024 அசுரித் பட்நாயக்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:பிபிலி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அசுரித் பட்நாயக் 99,310 51.55
பிஜத இருத்ரா பிரதாப் மகாரதி 84,148 43.68
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Pipili". chanakyya.com. Retrieved 2026-06-13.
  2. ↑ "List of all MLA from Pipili Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-07-14.
  3. ↑ "2024 Pipili Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-25.