பிபிசிஎச்-அளவை (அரிசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிபிசிஎச்-அளவிடல் (அரிசி) (BBCH-scale (rice)) அரிசியின் உயிரி ஆய்வியலை (தாவரங்களின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றின் தட்ப வெட்ப நிலையின் பாதிப்பு பற்றிய அறிவியல் ஆய்வு) அளவிடும் ஓர் பிபிசிஎச்-அளவை ஆகும்.

வளர்ச்சி நிலை குறியீடு விவரங்கள்
0: முளைக்கும் விதம் 00 உலர்கனி (caryopsis)(கேரியாப்ஸிஸ்)
01 விதை உள்ளீர்த்தல் தொடக்கம்
03 விதை உள்ளீர்த்தல் முடிவு (pigeon breast)
05 உலர்கனியிலிருந்து முளைவேர் வெளிவருதல்
06 முளைவேர் நீட்சியடைதல், வேர் தூவிகள் மற்றும் /அல்லது பக்க வேர் தெரிதல்
07 உலர்கனியிலிருந்து கரு வெளிவருதல் (அரிசி நீரில்நிலை 05க்கு முன்)
09 கருதுளைநுனியில் முழுமையற்ற இலைவெளிவருதல் (சுருண்டு இருக்கும்வரை)
1: இலை வளர்ச்சி1, 2 10 முழுமையற்ற இலை விரிதல், முதல் தெளிவான இலை தெரிதல்
11 முதல் இலை விரிதல்
12 2 இலை விரிதல்
13 3 இலை விரிதல்
1 . நிலை தொடர்கிறது . . .
19 9 அல்லது மேலும் இலைகள் விரிதல்
2: நாற்று3 21 பக்கசிம்பு வளர்ச்சி தொடக்கம்  : முதல் பக்கசிம்பு தெரிதல்
22 2பக்கசிம்பு தெரிதல்
23 3பக்கசிம்புதெரிதல்
2 . நிலை தொடர்கிறது ...
29 அதிகபடியான பக்கசிம்புதெரிதல்
3: தண்டு நீட்சி3 30 முளை குருத்து துவக்கம் or பச்சை வளையம் நிலை: தண்டு திசுவில் பச்சையம் குவிந்து, பச்சை வளையம் தோன்றுதல்
32 முளை குருத்து துவக்கம்: முளை குருத்து 1–2 மிமி நீளம்
34 கணுவிடை நீட்சி or இணைப்பு நிலை: கணுவிடை நீட்சி துவக்கம், முளை குருத்து 2 மிமி மேல் நீளம்(ரகத்திற்கு ரகம் மாறுபடும்)
37 கொடி இலை தோன்றுதல், சுருண்டு இருக்கும்வரை, முளை குருத்து மேல் நோக்கி நகர்தல்
39 கொடி இலை நிலை: கொடி இலை விரிதல்,(auricle and ligule) கொடி இலையின் கழுத்துப் பகுதி மற்றும் முன் இலை இணைக்கப்படுகிறது (துவக்க முன் நிலை)
4: துவக்கம் 41 துவக்க முன் நிலை: upper part of stem slightly thickened, sheath of flag leaf about 5 cm out of penultimate leaf sheath
43 துவக்க மைய நிலை: கொடி இலை உறை 5–10 செமீ அளவிற்கு இலை உறையிலிருந்து வெளியேருதல்
45 துவக்க பின் நிலை: கொடி இலை உறை வீக்கம் , கொடி இலை உறை 10 செமீ மேல் அளவிற்கு இலை உறையிலிருந்து வெளியேருதல்
47 கொடி இலை உறை திறக்கிறது
49 கொடி இலை திறப்பு
5: மஞ்சரி வெளிவருதல், heading4 51 மஞ்சரிகாம்பு வெளியேருதல் ஆரம்பம்: உறையிலிருந்து மஞ்சரிகாம்பு நுனி வெளியேருதல்
52 20% மஞ்சரிகாம்பு வெளியேருதல்
53 30% மஞ்சரிகாம்பு வெளியேருதல்
54 40% மஞ்சரிகாம்பு வெளியேருதல்
55 மஞ்சரிகாம்பு மையம் வெளியேருதல்: உறையில் கழுத்து பகுதி இருக்கும்
56 60% மஞ்சரிகாம்பு வெளியேருதல்
57 70% மஞ்சரிகாம்பு வெளியேருதல்
58 80% மஞ்சரிகாம்பு வெளியேருதல்
59 இறுதி மஞ்சரிகாம்பு வெளியேருதல்: கொடி இலையின் மேல்உறையில் கழுத்து பகுதி இருக்கும், மகரந்தபை தெறியவில்லை
6: மலர் துவக்கம், மகரந்தம் 61 மலர் துவக்கம்: மஞ்சரிகாம்பு மேல் மகரந்தம் பை தெறியும்
65 முழு மலர்: மகரந்தம் பை காம்புடன் தெறியும்
69 முழு மலர்: மலர் காம்பு முழு வளர்ச்சி ஆனால் ஈர மகரந்ததளுடன்
7: கனி வளர்ச்சி 71 ஈரமான கனி: பாதி நிலையை அடைந்த முதல் கனி
73 ஆரம்ப பால் பருவம்
75 முதிர்ச்சி பெறாத பால் நிலை:
77 கடை பால் நிலை
8: முதிர்ச்சி 83 ஆரம்ப இறுக்கம்
85 மென்மையான இறுக்கம்: நெல் மணி மென்மையாக இருக்கும் ஆனால் காய்ந்த நிலையில் விரல் வைத்து அழுத்த முடியாது,விதை, உமை பசுமையாகவே இருக்கும்
87 கடினமான இறுக்கம்: நெல் மணி கடினமாகவும் விரல் நகம் பதிக்க இயலக்கூடியதாகவும் இருக்கும்
89 முழு முதிர்ச்சி : நெல் மணி கடினம், கட்டை விரலால் பிரிப்பது கடினம்
9: உதிர்வு 92 அதிகப்படியான முதிவு: நெல் மணி மிக கடினம், கட்டை விரலால் பிரிக்க இயலாதுl
97 தாவரம் இறப்பு மற்றும் அழிதல்
99 அறுவடை செய்து நெல் மணி எடுத்தல்

1 ஒரு இலை விரியும் போது அல்லது முனை தெரியும் போது அடுத்த இலைவெளிப்படுகிறது
2 பக்கசிம்பு அல்லது தண்டு நீளம் நிலை 13 க்கு முந்தையதாக இருக்கலாம்; இந்நிலை 21 அல்லது 30 நிலை வரை தொடரலாம்
3 பக்கசிம்பு முடிவடைவதற்கு முன்னர் தண்டு நீளத்தை தொடர்ந்தால், தொடரும் 30நிலை
4 பூக்கும் வழக்கமாக நிலை 55 க்கு முன் தொடங்குகிறது; முக்கிய கட்டமாக 6 தொடரும்

மேற்கோள்கள்[தொகு]

Lancashire, P.D.; H. Bleiholder; P. Langeluddecke; R. Stauss; T. van den Boom; E. Weber; A. Witzen-Berger (1991). "A uniform decimal code for growth stages of crops and weeds". Ann. Appl. Biol. 119 (3): 561–601. doi:10.1111/j.1744-7348.1991.tb04895.x. 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபிசிஎச்-அளவை_(அரிசி)&oldid=3918767" இலிருந்து மீள்விக்கப்பட்டது