பின் விட்டுரோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின் விட்டுரோக்
பிறப்புஅக்டோபர் 28, 1984 (1984-10-28) (அகவை 38)
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சாரா ரோபர்ட்ஸ்
(2014-இன்று வரை)

பின் விட்ரோக் (Finn Wittrock, பிறப்பு: அக்டோபர் 28, 1984)1984 ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு கோல்ட் கேஸ் என்ற தொலைக்காட்சியின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் நோவா, அன்புரோக்கன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்_விட்டுரோக்&oldid=3204377" இருந்து மீள்விக்கப்பட்டது