பின் நவீனத்துவம் - இலக்கியம் - அரசியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம் இந்த நூல் சிறு பத்தி கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு . இந்த நூலின் ஆசிரியர் அ.மார்க்ஸ் . சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார் . |

பொருளடக்கம் : பின் நவீனத்துவத்தை அறிவியலோடும் , பெரியாரோடும் ,பகுத்தறிவோடும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பத்து தலைப்புகளில் எழுதப்பட்ட ஒரு ஆய்வு நூல்

சான்றாதாரம் :

விடியல் பதிப்பகம் நவம்பர் 1996-ல் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது .