உள்ளடக்கத்துக்குச் செல்

பின்மால் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்மால் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 143
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்ஜலோர்
மக்களவைத் தொகுதிஜலோர்
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்3,08,859[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பின்மால் சட்டமன்றத் தொகுதி (Bhinmal Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜலோர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பின்மால், ஜலோர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3] கட்சி
1972பூனம் சந்த்இந்திய தேசிய காங்கிரசு
1977சூரச் பால் சிங்
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990பிரேம் சிங் தகியா
1993பூரா ராம் சௌத்ரிபாரதிய ஜனதா கட்சி
1998சமர்சித் சிங்இந்திய தேசிய காங்கிரசு
2003
2008பூரா ராம் சௌத்ரிபாரதிய ஜனதா கட்சி
2013
2018
2023சமர்சித் சிங்இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:பின்மால்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சமர்சித் சிங் 97157 47.79
பா.ஜ.க பூரா ராம் 96130 47.28
வாக்கு வித்தியாசம் 1027
பதிவான வாக்குகள் 203320
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Bhinmal". chanakyya.com. Retrieved 2025-10-25.
  3. "Bhinmal Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 25 October 2025.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 143 - Bhinmal (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-25.