பின்புல கதிர்வீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்புலக் கதிர்வீச்சு (Background radiation) என்பது மனித இனமும் பிற உயிரினங்களும் இவ்வுலகில் தோன்றிய நாள்முதல் உட்பட்டுவரும் இயற்கை மற்றும் செயற்கைக் கதிர்வீச்சு ஆகும். இவ்வகை கதிர்வீச்சு பேரண்டத்திலிருந்தும் (Cosmic radiation) புவிப்பரப்பிலிருந்தும் (terestrial radiation) உடலில் காணப்படும் (Internal radiation) சில கதிர் தனிமங்களிலிருந்தும் தோன்றுகின்றன. இவை கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டன. தனிநபர் பெறும் பின்புலக் கதிர்வீச்சு, அவர் வாழும் இடம், உணவுப் பழக்கம் ஆகியவைகளைப் பொறுத்திருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்புல_கதிர்வீச்சு&oldid=1423350" இருந்து மீள்விக்கப்பட்டது