பின்னேயேயிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்னேயேயிடே
புதைப்படிவ காலம்:Famennian–Recent
Litopenaeus vannamei
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
உயிரிக்கிளை: கணுக்காலி
Subphylum: குருசுடாசியா
Class: மலகோசுட்ராக்கா
வரிசை: பத்துக்காலிகள்
Suborder: இறால்
Superfamily: பெனயேயிடே
ராபினெசுக், 1815

பின்னேயேயிடே (Penaeoidea) என்பது இறால்களின் இரண்டு சூப்பர் குடும்பங்களில் பெரியது. இது எட்டு குடும்பங்களை உள்ளடக்கியது, அவற்றில் மூன்று புதைபடிவங்களிலிருந்து மட்டுமே அறியப்படுகின்றன.[1] [2] இக்குழுவின் புதைபடிமம் (அசிக்குலோபோடா) பதிவு ஓக்லஹோமாவில் உள்ள பேமினியன் வண்டலில் காணப்பட்டது.

  • அசிக்குலோபொடிடே (1 பேரினம், 1 சிற்றினம்)
  • ஏஜெரிடே (2 பேரினம், 25 சிற்றினம்)
  • அரிஸ்டீடே (10 பேரினம், 28 சிற்றினம்)
  • பெந்தெசிசிமிடே (5 பேரினம், 43 சிற்றினம்)
  • கார்போபீனாய்டே (1 பேரினம், 3 சிற்றினம்)
  • பெனைடே (48 பேரினம், 286 சிற்றினம்)
  • சிசியோனிடே (1 பேரினம், 53 சிற்றினம்)
  • சோலெனோசெரிடே (10 பேரினம், 86 சிற்றினம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. 
  2. Rodney Feldmann; Carrie Schweitzer (2010). "The oldest shrimp (Devonian: Famennian) and remarkable preservation of soft tissue". Journal of Crustacean Biology 30 (4): 629–635. doi:10.1651/09-3268.1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னேயேயிடே&oldid=3048140" இருந்து மீள்விக்கப்பட்டது