பின்னெர் டிரையசீன் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்னெர் டிரையசீன் தொகுப்பு (Pinner triazine synthesis) என்பது 2-ஐதராக்சில்-4,6-டைஅரைல்-s-டிரையசீன்களை அரைல் அமிடீன்கள் மற்றும் பாஸ்கீன் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கும் முறையைக் குறிப்பதாகும். இந்த வேதி வினையானது ஆலசனேற்றப்பட்ட அலிபாட்டிக் அமிடின்களைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படலாம்.[1][2][3]

The Pinner Triazine Synthesis reaction pathway

இந்த வினையானது முதன் முதலில் 1890 ஆம் ஆண்டு அடால்ப் பின்னெர் என்பரால் கண்டறியப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. H. Schröder, C. Grundmann, J. Am. Chem. Soc. 78, 2447 (1956)
  2. E. M. Smolin, L. Rapoport, The Chemistry of Heterocyclic Compounds, A. Weissberger, Ed., s-Triazines and Derivatives (Interscience, NY, 1959) p186
  3. Merck Index 14th Ed.
  4. A. Pinner, Chemische Berichte., 23, 2919 (1890)