பின்கோல் ஆறு

ஆள்கூறுகள்: 5°16′33″N 162°58′45″E / 5.2759°N 162.9792°E / 5.2759; 162.9792
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்கோல் ஆறு (Finkol River) மைக்குரோனீசியாவின் கொசுரெ தீவில் உள்ளது. இந்த தீவு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. பின்கோல் மலையின் தென் சரிவில் ஓடி பசிபிக் கடலில் கலக்கிறது. 

குறிப்புகள்[தொகு]

  • Bendure, G. & Friary, N. (1988) Micronesia:A travel survival kit. South Yarra, VIC: Lonely Planet.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்கோல்_ஆறு&oldid=3514632" இலிருந்து மீள்விக்கப்பட்டது