பினா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
தோற்றம்

பினா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Bina Refinery) பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான இது பாரத பெட்ரோலியம்[1] மற்றும் ஓமன் நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் இணைந்து, இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்திலுள்ள பினா எனும் ஊரில் மே, 2011ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது
2013ஆம் ஆண்டில் இவ்வாலை ஆண்டிற்கு 6 மில்லியன் டன் அல்லது 43,978,597 பீப்பாய் பாறை எண்ணெய்யை சுத்தம் செய்து பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது.[2]
| அலகு | உற்பத்தித் திறன் (மில்லியன் டன்களில்) |
|---|---|
| பாறை எண்ணெய் | 6.0 |
| பெட்ரோல் | 1.95 |
| டீசல் | 1.63 |
| கற்கரி | 1.36 |
| ஹைட்ரஜன் எரிவாயு | 0.07 |
| நாப்தா | 1.0 |
| CCR வினையூக்கி எரிபொருள் | 0.5 |
| பெட்ரோலிய வேதிப்பொருட்கள் | 0.3 |
இதனையும் காண்க
[தொகு]- இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பட்டியல்
- பாறை எண்ணெய்
- பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
- பாரத பெட்ரோலியம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Privatisation-bound BPCL acquires OQ's stake in Bina refinery". Press Trust of India. 31 March 2021. https://www.business-standard.com/article/companies/privatisation-bound-bpcl-acquires-oq-s-stake-in-bina-refinery-121033101018_1.html.
- ↑ "Bharat Oman Refineries Limited". Archived from the original on 8 February 2013. Retrieved 1 May 2013.