பினா ஆறு
தோற்றம்
| பினா ஆறு | |
|---|---|
பினா ஆற்றின் ரகத்கர் அருவி | |
| அமைவு | |
| நாடு | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| நகரங்கள் | பினா, கைரத்கஞ்ச், பேகம்கஞ்ச், ரகத்கஞ்ச், குராய் |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | பேட்வா ஆறு |
⁃ அமைவு | ராய்சேன் மாவட்டம் & சாகர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 24°10′19″N 78°02′20″E / 24.17194°N 78.03889°E |
பினா ஆறு (Bina River), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாயும் பேட்வா ஆற்றின் துணை ஆறு ஆகும். பேட்வா ஆறு யமுனை ஆற்றின் துணை ஆறு ஆகும்.[1]
தோற்றம்
[தொகு]பினா ஆறு விந்திய மலைத்தொடர்களில் உற்பத்தி ஆகி ராய்சேன் மாவட்டத்தில் உள்ள கைரத்கஞ்ச், பேகம்கஞ்ச், ரகத்கஞ்ச், குராய் மற்றும் சாகர் மாவட்டத்தின் ஏரண் மற்றும் பினா நகரங்களின் வழியாக பாய்ந்து, இறுதியாக பேட்வா ஆற்றுடன் கலக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shukla, D.C. 1994 Habitat characteristics of wetlands of the Betwa Basin, India, and wintering populations of endangered waterfowl species. Global wetlands.