உள்ளடக்கத்துக்குச் செல்

பினாங்கு விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பினாங்கு விருதுகள் (ஆங்கிலம்: List of post-nominal letters (Penang); மலாய்: Senarai huruf pasca-nominal (Pulau Pinang); என்பது மலேசியச் சமூகத்திற்கும்; மலேசிய நாட்டிற்கும் நன்மை பயக்கும் மிகச்சிறந்த சேவை ஆற்றிய மலேசியக் குடிமக்களுக்கும்; தகுதிவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கும்; பினாங்கு ஆளுநர் அவர்களாலும்; மற்றும் பினாங்கு மாநில அரசாங்கத்தினாலும் வழங்கப்படும் விருதுகள்; மற்றும் பதக்கங்கள் ஆகும்.[1][2]

இந்த விருதுகள் பொதுவாக, பினாங்கு ஆளுநர் பிறந்தநாளில் வழங்கப்படுகின்றன. உயர் மட்ட சிறப்பு விருதுகளும் பதக்கங்களும் பினாங்கு மாநில உச்ச ஆட்சியாளரால் வழங்கப்படுகின்றன. அதே வேளையில் மற்ற பதக்கங்கள் பினாங்கு மாநில அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.[3]

பட்டியல்

[தொகு]

பினாங்கு மாநிலத்தின் பல்வேறு பதக்கங்கள் மற்றும் விருதுகள் பின்வருமாறு:

தரநிலைவிருதுகள் பெயர்விருதுதுணைவர்தோற்றம்
பினாங்கு அரசு விருதுகள் - Darjah Pangkuan Negeri
மாநில முதன்மை விருதுDarjah Utama Pangkuan NegeriD.U.P.N.Dato' Seri UtamaDatin Seri Utama
வீரத் தளபதி விருதுDarjah Panglima Pangkuan NegeriD.P.P.N.Dato' SeriDatin Seri
தளபதி விருதுDarjah Gemilang Pangkuan NegeriD.G.P.N.Dato' SeriDatin Seri
தோழமை விருதுDarjah Yang Mulia Pangkuan NegeriD.M.P.N.Dato'Datin
அதிகாரி விருதுDarjah Setia Pangkuan NegeriD.S.P.N.Dato'Datin
பொது விருதுDarjah Johan NegeriD.J.N.----
சிறந்த சேவை விருது - Bintang Cemerlang Negeri
Bintang Cemerlang NegeriB.C.N.----
முதன்மை வீரப் பதக்கம் - Pingat Gagah Perwira
Pingat Gagah PerwiraP.G.P.----
சிறந்த செயல்பாட்டு பதக்கம் - Pingat Kelakuan Terpuji
Pingat Kelakuan TerpujiP.K.T.----
தகுதி சேவைப் பதக்கம் - Pingat Jasa Kebaktian
Pingat Jasa KebaktianP.J.K.----
சமூக சேவை பதக்கம் - Pingat Jasa Masyarakat
Pingat Jasa MasyarakatP.J.M.----
விசுவாச சேவை பதக்கம் - Pingat Bakti Setia
Pingat Bakti SetiaP.B.S.----

தரநிலை:[1][3]

1.Darjah Utama Pangkuan NegeriD.U.P.N.Dato' Seri Utama
2.Darjah Panglima Pangkuan NegeriD.P.P.N.Dato' Seri
3.Darjah Gemilang Pangkuan NegeriD.G.P.N.Dato' Seri
4.Darjah Yang Mulia Pangkuan NegeriD.M.P.N.Dato'
5.Darjah Setia Pangkuan NegeriD.S.P.N.Dato'
6.Darjah Johan NegeriD.J.N.--
7.Bintang Cemerlang NegeriB.C.N.--
8.Pingat Gagah PewiraP.G.P.--
9.Pingat Kelakuan TerpujiP.K.T.--
10.Pingat Jasa KebaktianP.J.K.--
11.Pingat Jasa MasyarakatP.J.M.--
12.Pingat Bakti SetiaP.B.S.--
13.Justice of the PeaceJ.P.--

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Penang Colecciones Militares, Ribbons of". Archived from the original on 2019-06-24. Retrieved 2021-11-01.
  2. "ePingat - Darjah Kebesaran, Bintang Dan Pingat Kehormatan Negeri Pulau Pinang". epingat.penang.gov.my. Retrieved 2021-11-01.
  3. 1 2 Susunan Keutamaan Darjah Kebesaran, Bintang dan Pingat Negeri Sembilan
  • Archived திசம்பர் 13, 2010 at the Wayback Machine. Archived திசம்பர் 13, 2010 at the Wayback Machine.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாங்கு_விருதுகள்&oldid=4510545" இலிருந்து மீள்விக்கப்பட்டது