பினாகோலைல் ஆல்ககால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,3-டைமெத்தில்பியூட்டேன்-2-ஆல் | |
| வேறு பெயர்கள்
3,3-டைமெத்தில்-2-பியூட்டனால் | |
| இனங்காட்டிகள் | |
| 464-07-3 | |
| ChEMBL | ChEMBL457417 |
| ChemSpider | 9650 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 10045 |
| |
| பண்புகள் | |
| C6H14O | |
| வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
| அடர்த்தி | 0.8122 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 5.6 °C (42.1 °F; 278.8 K) |
| கொதிநிலை | 120.4 °C (248.7 °F; 393.5 K) |
| 25 கி/லி | |
| கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பினாகோலைல் ஆல்ககால் (Pinacolyl alcohol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். 3,3-டைமெத்தில்-2-பியூட்டனால் சேர்மத்தின் பொதுப்பெயர் பினாகோலைல் ஆல்ககால் ஆகும். பைன் ஆல்ககால் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஓர் ஈரிணைய ஆல்ககாலாகும். பினாகோலைல் ஆல்ககால் அட்டவணை 2 பொருள்கள் பட்டியலில் நரம்பு கடத்தி சோமன் என்ற நச்சுப்பொருளாக இடம்பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–214, 8–106, ISBN 0-8493-0594-2