பினய் கிருஷ்ணா பர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினய் கிருஷ்ணா பர்மன்
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016–2021
பின்னவர்மிகிர் கோசுவாமி
தொகுதிமாதபங்கா
வன விவகார அமைச்சர்
பதவியில்
2011–2019
பின்னவர்இராஜிப் பேனர்ஜி
பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பதவியில்
2019–2021
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

பினய் கிருஷ்ணா பர்மன் (Binay Krishna Barman) என்பவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டு முறை மேற்கு வங்காள சட்டமன்றத்தின் இரண்டு முறை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கூச் பெகர் மாவட்டத்தின் அகில இந்திய அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார்.[1][2] இவர் 2011 முதல் மேற்கு வங்காள சட்டமன்றத்தில் மாதபங்கா தொகுதின் உறுப்பினராகப் பணியாற்றினார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "West Bengal 2016 BINAY KRISHNA BARMAN (Winner) MATHABHANGA". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  2. "state Forest Minister Binay Krishna Barman told PTI that the tiger census would be regularised soon". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  3. "Winner and Runner Up Candidate in Mathabhanga assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  4. "BINAY KRISHNA BARMAN MATHABHANGA". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினய்_கிருஷ்ணா_பர்மன்&oldid=3860451" இலிருந்து மீள்விக்கப்பட்டது