பிந்த்ரா தாலுகா
பிந்த்ரா | |
---|---|
தாலுகா | |
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில் பிந்திரா தாலுகாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°29′11″N 82°49′41″E / 25.486478°N 82.828045°E | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | வாரணாசி |
First settled | 1749 |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.1832 km2 (1,775 acres) |
ஏற்றம் | 84 m (276 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 627,298 |
மொழிகள் | |
• அலுவலல் மொழி | இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 221206 |
தொலைபேசி குறியீடு | +91-542 |
வாகனப் பதிவு | UP65 XXXX |
தாலுகா குறியீட்டெண் | 009995 |
மக்களவை தொகுதி | மச்சிலீஷாவர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற தொகுதி | பிந்திரா சட்டமன்றத் தொகுதி |
பிந்த்ரா தாலுகா (Pindra tehsil) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த வாரணாசி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களில் பிந்திரா தாலுகாவும் ஒன்றாகும். இது வாரணாசி நகரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1] இத்தாலுகா 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 423 கிராமங்களையும் கொண்டுள்ளது.[2][3][4][5]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 6,27,298 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகும். சராசரி எழுத்தறிவு 73.84% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 117,597 மற்றும் 4,605 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.08%, இசுலாமியர்கள் 6.65% மற்றும் பிறர் 0.09% ஆக உள்ளனர்.[6]
போக்குவரத்து[தொகு]
இத்தாலுகாவின் பபாட்பூரில் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. [7][1]லக்னோ - வாரணாசி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இத்தாலுகா வழியாகச் செல்கிறது.
இதனையும் காண்க[தொகு]
தட்ப வெப்பம்[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பிந்த்ரா தாலுகா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 18 (64) |
19 (66) |
20 (68) |
27 (81) |
22 (72) |
20 (68) |
20 (68) |
23 (73) |
20 (68) |
29 (84) |
24 (75) |
22 (72) |
22 (71.6) |
தாழ் சராசரி °C (°F) | 13 (55) |
13 (55) |
13 (55) |
20 (68) |
19 (66) |
20 (68) |
16 (61) |
13 (55) |
18 (64) |
24 (75) |
19 (66) |
17 (63) |
17.1 (62.8) |
பொழிவு mm (inches) | 0.0 (0) |
18 (0.71) |
9 (0.35) |
0 (0) |
0 (0) |
96 (3.78) |
144 (5.67) |
162 (6.38) |
201 (7.91) |
24 (0.94) |
0 (0) |
6 (0.24) |
660 (25.984) |
ஆதாரம்: World Weather Online |
போக்குவரத்து[தொகு]
இத்தாலுகாவின் பபாட்பூரில் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. [7][1]லக்னோ - வாரணாசி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இத்தாலுகா வழியாகச் செல்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Location". Google Maps. https://www.google.co.uk/maps/dir//Pindra,+Uttar+Pradesh,+India/@25.4865511,82.7911369,13z/data=!3m1!4b1!4m8!4m7!1m0!1m5!1m1!1s0x398fd5f902b25921:0x3e781d8e36046ec8!2m2!1d82.828045!2d25.4864782.
- ↑ "Pindra". Census 2011. http://www.census2011.co.in/data/subdistrict/995-pindra-varanasi-uttar-pradesh.html.
- ↑ "Village". latlong.net. Archived from the original on 7 ஆகஸ்ட் 2017. https://web.archive.org/web/20170807151635/http://www.latlong.net/.
- ↑ "Elevation". daftlogic.com. http://www.daftlogic.com/sandbox-google-maps-find-altitude.htm.
- ↑ Pindra Tehsil – Varanasi
- ↑ Pindra Tehsil Population, Caste, Religion Data - Varanasi district
- ↑ 7.0 7.1 "Rail information". indiarailinfo.com. http://indiarailinfo.com/station/map/pindra-road-pdrd/623.