பிந்த்ரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பிந்த்ரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 384 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | வாரணாசி |
| மக்களவைத் தொகுதி | மச்லிசாகர் |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அவதேசு சிங் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பிந்த்ரா சட்டமன்றத் தொகுதி (Pindra Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வாராணசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிந்த்ரா, மச்லிசாகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | அசய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | அவதேசு சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | அவதேசு குமார் சிங் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அவதேசு குமார் சிங் | 84325 | 38.24 | ||
| பசக | பாபுலால் | 48766 | 22.12 | ||
| வாக்கு வித்தியாசம் | 35559 | 16.1% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Pindra". chanakyya.com. Retrieved 2026-03-12.
- ↑ "Pindra Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-15.
- ↑ "2022 Assembly Election Result - Pindra Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.