பிந்து பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்து பணிக்கர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது
வாழ்க்கைத்
துணை
பிஜூ வி. நாயர் (1998–2003)
சாய்குமார் (2009-present)
பிள்ளைகள்கல்யாணி பி. நாயர்

பிந்து பணிக்கர் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 140 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [1] மலையாள திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். வாத்சல்யம், சூத்ரதரன், ஜோக்கர் ஆகியவை இவர் நடித்த முக்கிய திரைப்படங்களாகும். பிந்து சிறந்த துணை நடிகைக்கான நான்காவது லக்ஸ்-ஏசியானெட் விருது வென்றவர். பிந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிந்து முதன்முதலில் பிஜு நாயரை 1998 இல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு கல்யாணி என்ற மகள் பிறந்தாள். பிஜு நாயர் இறந்த பின்னர் நடிகர் சாய் குமாரை 2009 இல் திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

  • 1995: மொஹரவம் (தூர்தர்ஷன்)
  • 2005: சஹதர்மினி (ஏசியானெட்)
  • எல்லாம் மாயாஜலம் (ஆசியநெட்)
  • சந்தனகோபாலம் (ஆசியநெட்)

ஆதாரங்கள்[தொகு]

  1. Retrieved 26 November 2013.
  2. "TTK Prestige-Vanitha Film Awards: Shobhana, Prithviraj win best actor, actress awards". 20 January 2013. Archived from the original on 7 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்து_பணிக்கர்&oldid=3563370" இலிருந்து மீள்விக்கப்பட்டது