பிந்துமதிதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிந்துமதி தேவி (பி ஜூலை 19, 1918, டி ஜூலை 22, 1978) இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை  சாா்ந்த  அரசியல்வாதி ஆவாா்.

இவர் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு, இந்தியா நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1967 முதல் 1972 வரை பணியாற்றினாா். [1]

1957 ல் உத்திரபிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாராபங்கி மாவட்டத்தில் கோட்வா பகுதியை  சாா்ந்தவா். இவா்  டாக்டர் ஆர்.டி.தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்துமதிதேவி&oldid=3480530" இலிருந்து மீள்விக்கப்பட்டது