உள்ளடக்கத்துக்குச் செல்

பிந்தகீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்தகீ சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 239
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பதேபூர்
மக்களவைத் தொகுதிபதேபூர்
மொத்த வாக்காளர்கள்2,97,115 (2017)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
செய்குமார் சிங் செய்கி
கட்சிஅப்னா தளம் (சோனேலால்)
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பிந்தகீ சட்டமன்றத் தொகுதி (Bindki Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பதேபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிந்தகீ, பதேபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 இராமகாந்த் திவேதி இந்திய தேசிய காங்கிரசு
1977 செகநாத் சிங் ஜனதா கட்சி
1980 இராம் பியாரே பாண்டே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 அஞ்சல் சிங் லோக்தளம்
1989 ஜனதா தளம்
1991 அபிமன்யு சிங்
1993 அமர்சித் சிங் அவர் பாரதிய ஜனதா கட்சி
1996 இராசேந்திர சிங் படேல் பகுஜன் சமாஜ் கட்சி
2002 அமர்சித் சிங் பாரதிய ஜனதா கட்சி
2007 சுக்தேவ் பிரசாத் வர்மா பகுஜன் சமாஜ் கட்சி
2012
2017 கரண் சிங் படேல் பாரதிய ஜனதா கட்சி
2022 செய் குமார் சிங் சாக்கி அப்னா தளம் (சோனேலால்)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பிந்தகீ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.த. (சோ) செய் குமார் சிங் சாக்கி 78165 40.97
சமாஜ்வாதி கட்சி இராமேசுவர் தயாள் 74368 38.98
வாக்கு வித்தியாசம் 3797 2%
பதிவான வாக்குகள்
அ.த. (சோ) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Binkdi". chanakyya.com. Retrieved 2026-02-08.
  2. "Bindki Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 10 February 2026.
  3. "2022 Assembly Election Result - Binkdi Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-10.