பித்தர்காம்

ஆள்கூறுகள்: 26°12′38″N 80°16′34″E / 26.210556°N 80.276111°E / 26.210556; 80.276111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பித்தர்காம்
பித்தர்காம் கோயில்
Bhitargaon is located in South Asia
Bhitargaon
Bhitargaon
Shown within South Asia#Uttar Pradesh
Bhitargaon is located in உத்தரப் பிரதேசம்
Bhitargaon
Bhitargaon
Bhitargaon (உத்தரப் பிரதேசம்)
இருப்பிடம்கான்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆயத்தொலைகள்26°12′38″N 80°16′34″E / 26.210556°N 80.276111°E / 26.210556; 80.276111
வகைபண்டைய இந்துக் கோயில்
வரலாறு
கட்டப்பட்டதுகிபி ஐந்தாம் நுற்றான்டின் இறுதியில்
கலாச்சாரம்குப்தப் பேரரசு
பித்தர்காம் கோயிலின் பக்கவாட்டுக் காட்சி, ஆண்டு 1875

பித்தர்காம் (Bhitargaon), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் பண்டைய ஊராகும். இங்கு குப்தப் பேரரசு காலத்தில் 5ஆம் நூற்றாண்டில் செங்கல்லால் கட்டப்பட்ட அழகிய கோயில் தற்போது பாழடைந்துள்ளது.[1] [2]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Temple of Bhitargaon
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


  1. Michell, George, The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, p. 157, 1989, Penguin Books, ISBN 0140081445
  2. Harle, James C. (in en). The Art and Architecture of the Indian Subcontinent. Yale University Press. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-06217-5. https://books.google.com/books?id=LwcBVvdqyBkC&pg=PA116. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தர்காம்&oldid=3653931" இருந்து மீள்விக்கப்பட்டது