பிதேசு துக்காராம் குல்கர்னி
தோற்றம்
பிதேசு துக்காராம் குல்கர்னி | |
|---|---|
| 4வது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் | |
| பதவியில் 30 ஆகத்து 1976-31 அக்டோபர் 1980 | |
| முன்னையவர் | செடிலால் |
| பின்னவர் | இராம் கிசோர் வியாசு |
| நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
| பதவியில் 1962-1974 | |
| தொகுதி | மகராட்டிரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 செப்டம்பர் 1909 |
| இறப்பு | 28 நவம்பர் 1988 (அகவை 79) |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | சந்தாபாய் |
| மூலம்: | |
பிதேசு துக்காராம் குல்கர்னி (Bidesh Tukaram Kulkarni) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் நான்காவது துணை நிலை ஆளுநராகப் பதவிவகித்தார். மகாராட்டிராவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1962 முதல் 1974 வரை பதவியிலிருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 23 December 2017.